மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசலிங்கம் தம்பையா
Art Master, ஓய்வுபெற்ற ஆசிரியர்- Hartley College, Kokkuvil Hindu College, Nuffield School Kaithady
வயது 776 ஏப்ரல், 1940 – 18 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- வதிரி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிரி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் தம்பையா அவர்கள் 18-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கதிரமலை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தவனம் விசாலாட்சி(இராசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன்(பிரபா), சுஜி, ரூபாகரன்(ரூபன்), வினோபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரேமா, ஷர்மிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாதனா, கவின், லவன், சச்சின், நவீன் Roshan ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுந்தரலிங்கம், செல்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலகுமாரி, ராதாமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முகுந்தன், மைதிலி, கோபிநாத், சங்கரி, யசோதா, சுரேஷன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

