10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசலிங்கம் உமாசங்கர்
வயது 299 அக்டோபர், 1976 – 10 ஜனவரி, 2006
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- மீசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசலிங்கம் உமாசங்கர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
வாழ்க்கை என்ற வசந்த காலம்
வரும் போதே எம்மை துடிக்க விட்டு
கணப் பொழுதில் சென்றது ஏன்?
உங்களோடு நாம் இருந்த நாட்கள் தான்
எம் வாழ்வில் பொற்காலங்கள்
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
சொந்தமான சொந்தம் நீங்கள் இல்லையே அப்பா!
அன்பாலும் பண்பாலும் அனைவர்
உள்ளமும் நிறைந்தாயே
உங்கள் இழப்பால் உணர்ந்தோம்
வாழ்வு அது நிஜமில்லை என்று
எல்லா உறவுகளையும் ஏங்கி தவிக்கவிட்டு
வெகு விரைவாக எங்கு சென்றீர்கள்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
அப்பா, மனைவி, மகன், சகோதரர்கள், உறவினர், நண்பர்கள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

