மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசமணி அமிர்தலிங்கம்
6 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- Anaipanthy
- வாழ்ந்த இடம்
- Anaipanthy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசமணி அமிர்தலிங்கம் அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா சிவகங்கை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரமோகன், இறஞ்சிதகுமாரி(அவுஸ்திரேலியா), இரஞ்சிதமலர்(ருக்குமணி- யாழ்ப்பாணம்), யசோதரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், வாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனேந்திரன்(அவுஸ்திரேலியா), ராணி(நீர்கொழும்பு), தர்மகுலசிங்கம்(ராஜா- யாழ்ப்பாணம்), பிறேமச்சந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சண்முகம் அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், கமலாம்பிகை, செல்வமணி, அன்னலட்சுமி, மற்றும் மகாலக்ஷ்மி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நாகசுகந்தி சூரியபிரசாந்த்(அவுஸ்திரேலியா), ஆதித்தயன் அனுஜலா(அவுஸ்திரேலியா), பிரதீபன் ராதிகா(Rathika- நீர்கொழும்பு), பார்த்தீபன் காஞ்சனா(நீர்கொழும்பு), பாமினி Senon(நீர்கொழும்பு), துவாரகன்(யாழ்ப்பாணம்), லக்ஷ்மீகரன் லின்டா(கனடா), நிவேதிகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மைத்திரேயி, மிருணாளி, ஓம்கார்(அவுஸ்திரேலியா), றோகன், ஆன், நிமேஷ் லக்சன், Helan, சரான்(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
122/1, பருத்தித்துறை வீதி,
ஆனைப்பந்தி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

