ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசமணி செல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசமணி செல்லையா

வயது 801 ஜூன், 1935 – 12 மே, 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
சுண்டிக்குளம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசமணி செல்லையா அவர்கள் 12-05-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமையா கமலம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஆனந்தன், ரவி, மற்றும் ஜமுனா(கனடா), கர்ணன்(கனடா), சந்திரன்(டென்மார்க்), றஞ்சனா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுரபி, பத்மகெளரி, சிவலிங்கம், திசாந்தினி, மகேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், விஸ்வலிங்கம், நாகம்மா, சடாசிவம், செல்லம்மா, மற்றும் இராசரத்தினம், தயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜயகுமார், சதானந்தன், ஜஸ்வினி, பிரிட்டி, சரண், சிந்துஜா, கவிநயா, டயானா, கஜானன், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரனிஸ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.