மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசமணி கண்ணப்பு
வயது 791 ஜூலை, 1937 – 8 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி கண்ணப்பு அவர்கள் 08-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கணபதி கந்தசாமி, பொன்னம்மா கந்தசாமி தம்பதிகளின் அன்பு மகளும்,
கண்ணப்பு கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
நடராசா கண்ணப்பு(லண்டன்), நாகேஸ்வரி மகேந்திரம்(நெதர்லாந்து), காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் கண்ணப்பு, குணசேகரம் கண்ணப்பு, மற்றும் சந்திரசேகரம் கண்ணப்பு(நெதர்லாந்து), புவனேஸ்வரி கணேஷ், ராஜேஸ்வரி விக்னேஸ்வரன், விஜயலட்சுமி தர்மராஜா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
துரைராசா, கனகம்மா மார்க்கண்டு, ராசகிளி ஆழ்வாப்பிள்ளை, ரத்னம், சின்னம்மணி, அப்பையா, பாக்கியம் ரத்னம், பூரணம் துரைராசா, கனகலிங்கம், பூவிலிங்கம், பத்மநாபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சபிதா, அன்னபூரணம், காலஞ்சென்றவர்களான மஹேந்திரன், கணேஷ், மற்றும் விக்னேஸ்வரன், செல்வமோகனா, காலஞ்சென்ற தர்மராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனார்தனி, ஜனார்தன், ஜனனி, ஜீது, ஜீனா, ஜெனன், நவீனதாஸ், சத்தியதாஸ், அனுபாமா, மதன், துர்க்கதாஸ், கவாஸ்கர், சுரேஷ்கரன், வைதேகி, ஹரிசுதன், சுகன்யா, தயாளினி, சுமன், திவ்வியா, சங்கர், கோபிகா, கஸ்தூரி, கௌதம் காயத்திரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

