மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசமணி இரத்தினம்
வயது 747 ஏப்ரல், 1941 – 14 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி இரத்தினம் அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசா சோபனம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசசிங்கம் சடையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து தம்பிராசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினேஸ்வரி(குண்டலம்- பிரான்ஸ்), இராஜசேகரம்(ரவி- லண்டன்), இன்பரதி(ராசன்- இலங்கை), இலங்கேஸ்வரன்(லங்கா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திருமேனி, திருப்புகழ், திருத்தணிகாசலம், இராஜகாந்தம், இராஜகீதம், கலைவாணி, லதா, ஜெயக்கொடி, மின்னொளி, வெண்ணிலா, ரூபகாந்தன் ஆகியோரின் அன்பு மூத்த சகோதரியும்,
சிறிதரன், உதயகலா, கருணதாசன், சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கிருஸ்ணபிள்ளை, செல்லையா, சோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விதுஷா, லக்ஷனா, அபிராமி, வினோத், அபிஷன், நிலான், கிருஷிகா, பிரியதர்ஸன், பிரணவன், கிருஷானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

