மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசமணி செல்லத்துரை
இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை
வயது 874 ஜூலை, 1931 – 30 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- ஈச்சமோட்டை
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசமணி செல்லத்துரை அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராஜன், வித்தியாதரன், மணிமேகலா, மணிமேகலை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ருக்குமணி(யாழ்ப்பாணம்), நவமணி(மங்கையற்கரசி- யாழ்ப்பாணம்), கனகமணி(யாழ்ப்பாணம்), பூபாலசிங்கம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராசையா, முத்தம்மா, காலஞ்சென்றவர்களான தங்கம்மா, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவதாரணி, நிரஞ்சனி, புவேந்திரலிங்கம், யோகரமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆர்த்திகா, குருதீபன், திவ்யா, பிருந்தா, தீபிகா, அவனீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

