மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசமணி மார்க்கண்டு
வயது 842 பிப்ரவரி, 1932 – 9 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும். கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசமணி மார்க்கண்டு அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தர், பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் பாசமிகு மனைவியும்,
ராஜேஸ்வரன், நேசராணி, மகேஸ்வரன், வனிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்லப்பா, சண்முகம், மாணிக்கம், சொர்ணம்மா, சின்னத்துரை(அவுஸ்திரேலியா), மனோன்மணி(திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி, சுப்பிரமணியதாஸ், கேமலதா, வாகீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவக்கொழுந்து, மனோன்மணி, ராசம்மா, கார்த்திகேசு, ஜோயினா(சுகிர்தம்), பற்குணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தீபதர்சினி, தீபதர்சன், கேதாரணி, சிவானந்தன், தனுசன், சிந்துஜா, ஜனனி, பிரதீப், வர்சா, வக்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

