மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசமணி இரத்தினம்
வயது 9426 ஏப்ரல், 1927 – 15 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- புத்தூர் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- புத்தூர் கிழக்கு, அவுஸ்திரேலியா, பிறிஸ்பேன், கொழும்பு, கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, அவுஸ்திரேலியா Brisbane, Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி இரத்தினம் அவர்கள் 15-07-2021 வியாழக்கிழமை அன்று சிட்னியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கந்தசாமி, கலாவதி, விமலச்சந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கனகம்மா, செல்லம்மா, நடராசா, சுப்பிரமணியம், பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராதா, சத்தியநாதன், வாசுகி, புவனரட்சகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரஷான், அனுஷா, புனிதா, சரண்யா, திரிஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சீதா, அனீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

