மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசமணி சதாசிவம்
4 ஜூன், 2016
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை கலட்டி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சீனியர் லேனை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட இராசமணி சதாசிவம் அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி மதுரநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
கனகராசா(ஜெர்மனி), யோகராசா(கனடா), காலஞ்சென்ற விவேகானந்தராசா, லோகராணி(ரதி அக்கா- யாழ்ப்பாணம்), தர்மராசா(அவுஸ்திரேலியா), கணேசராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, சரஸ்வதி, இரத்தினதேவி, மற்றும் பாலசிங்கம்(கனடா), நவரட்ணம்(கனடா), விமலாதேவி(சிங்கப்பூர்), காலஞ்சென்ற இராசலட்சுமி, இந்திராதேவி(பலாங்கொடை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரி(ஜெர்மனி), தர்மபத்மினி(கனடா), சிவபாதசுந்தரமூர்த்தி(யாழ்ப்பாணம்), ரமாவதி(அவுஸ்திரேலியா), பசாறாத்(Pacharath-ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பிரதீபன், பிரசாந்தன்(ஜெர்மனி), கவிதா(கனடா), காலஞ்சென்ற சொரூபன், தர்சினி(லண்டன்), கேசவன்(கனடா), சன்மினி(யாழ்ப்பாணம்), ரமணுசா, சாய்ரன்(அவுஸ்திரேலியா), மரியா(ஜெர்மனி), சுசானா(ஜெர்மனி), றியோன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஸ்வின், ஆரபி, ஆருசன்(கனடா), ராகவி, யாதவி, ரிசி(லண்டன்), ஹரிசாயி(ஜெர்மனி), நிதுசனன்(யாழ்ப்பாணம்), அபிநயன், ரெக்கே(Regkey), சாரா(Sara-ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

