மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசமணி செல்லத்துரை
வயது 7825 நவம்பர், 1939 – 13 ஜூன், 2018
- பிறந்த இடம்
- நவாலி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி செல்லத்துரை அவர்கள் 13-06-2018 புதன்கிழமை அன்று கனடாவில் அமரத்துவம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு சுப்பிரமணியம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிர்தசெல்வி(கனடா), தயாளசெல்வி(கனடா), பத்மசெல்வி(பிரான்ஸ்), ராஜசெல்வி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நந்தகுமார்(கனடா), தனராஜ்(கனடா), மோகனதாசன்(பிரான்ஸ்), நாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லஷ்மன்(கனடா), கௌசியா(கனடா), நிசாந்(பிரான்ஸ்), சுகனி(பிரான்ஸ்), சார்த்தீபன், கேதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

