மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசம்மா இலட்சுமணன்
வயது 631 பிப்ரவரி, 1956 – 4 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- குருமண்வெளி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு குருமண்வெளியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா இலட்சுமணன் அவர்கள் 04-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செட்டியார் பசுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இலட்சுமணன் அவர்களின் அன்பு மனைவியும்,
பெருசாலினி, பெருசாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனராஜ் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
கனிஸ்க்கா, யனிஸ்க்கா, லட்சிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
கனேசமூர்த்தி, காலஞ்சென்ற வேலாயிதபிள்ளை, சின்னத்தம்பி, சண்முகநாதன், துரைராசசிங்கம், சுப்பிரமணியம், காலஞ்சென்ற இளையதம்பி, நேசமணி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாரதாதேவி, காலஞ்சென்ற செல்வராணி, முத்தம்மா, காலஞ்சென்ற றஞ்சினி, தனலெட்சுமி, சோதிமணி, தவராசா(சிவராசா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
துசாந்த், பிறேமி, பிரியா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
காலஞ்சென்ற காளிப்பிள்ளை, தங்கம்மா ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்ற கந்தப்பன் அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

