ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசம்மா இராசையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசம்மா இராசையா

19 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
நவிண்டில்
வாழ்ந்த இடம்
நவிண்டில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெல்லியடி நவிண்டில் தோப்புவளவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா இராசையா அவர்கள் 19-09-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், சுப்பம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

இராசேந்திரம், பாலசுப்பிரமணியம், இராஜேஸ்வரி, சண்முகராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், கதிராசிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தனலக்சுமி, யசோதை, மாலினி, சிறீகரன், சுகிர்தராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரபோஸ், அபிராமி, அபிராமன், அம்சிகா, துளசிகா, நிஷாந்தினி, சிந்துஜா, சுபேந்திரன், அஜேந்திரன், தனேந்திரன், கவிதா, சுஜீவன், சுதர்சன், முரளி, குமணா, பவீன், சியாமளா, சேரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்சரா, ஆகாஷ், சகானா, சுஜின், ஹம்சினி, கிரிஷ், அக்க்ஷி, அக்சரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் திருமகள் சோதி வீதி, தோப்புவளவு, நவிண்டில், கரவெட்டி என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணிதொடக்கம் பி.ப 12:30 மணிவரை எள்ளங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.