ஆறுதல்

மரண அறிவித்தல்

ராசம்மா கனகரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ராசம்மா கனகரத்தினம்

வயது 9223 மே, 1927 – 4 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல 165, கஸ்தூரியார் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ராசம்மா கனகரத்தினம் அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று Scarborough வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், குறுமண்வெளியைச் சேர்ந்த காலஞ்சென்ற சீனித்தம்பி தம்பாபிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பாபிள்ளை கனகரத்தினம்(Draughtsman, C.P.H Engineer Office, Colombo, Sri Lanka) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ராம்பிரசாத்(கனடா), ஸ்ரீதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் C.T.B, கோண்டாவில்), பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மதனாம்பிகை(கனடா), சுபாஷினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யசோதைராணி(கனடா), நிர்மலா(ஜேர்மனி), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பிரியங்கா, ராம்தீபன், சுதர்ஷன், சயந்திரன், சர்மிளா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2020 புதன்கிழமை அன்று Scarborough வில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

பிற அறிவித்தல்கள்

  1. 3 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.