1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசம்மா நாகலிங்கம்
வயது 905 மே, 1928 – 14 டிசம்பர், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Évry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா நாகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைசஞ்சலி.
’’எங்கள் தாய்
வித்தாய் வளர் சொத்தாய்
எங்களை மகிழ்வித்தாய்
குற்றம் மறந்தாய்
உறக்கம் துறந்தாய்
உயர்ந்தாய்
பிறந்தாய்
அறிந்தாய்
அவள் தான் எங்கள் தாய்
தாய் என்பவள் தானம் ’’
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

