ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசம்மா இராசதுரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசம்மா இராசதுரை

வயது 828 ஜனவரி, 1939 – 8 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
அராலி வடக்கு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா இராசதுரை அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

கமலா(பிரான்ஸ்), நிர்மலா(கனடா), ரதிகலா(கனடா), இனிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்ஷிகா, அன்புசிவம், வசீகரன், ஈஸ்வரன், அருளாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராசையா, வேலாயுதம், முத்துலிங்கம், மணியம்(இளவாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்லம்மா, பாக்கியம்(கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், ராஜேஸ்வரி(மூளாய்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனுஷிய, அபிநயா, சோபிகா, நிருஷா, ஜெனார்த்தன், ஜெனிஷா, கிருஷன், கலிஷன், சன்ஜேன், ஏரியான, அலோஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அலையா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.