மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசம்மா இராசையா
வயது 9118 ஜூன், 1925 – 23 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய், கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா இராசையா அவர்கள் 23-07-2016 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா(Indian Overseas Bank) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(இளைப்பாறிய முகாமையாளர்- Hatton National Bank, கொழும்பு), தேவகுமாரி(கனடா), ராஜ்குமார்(கனடா), ராதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பூமணி(மலேசியா), கந்தையா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுகி(இலங்கை), மோகன்ராஜ்(கனடா), மாலா(கனடா), சந்திரமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
சர்மிளா, அஞ்சலா, நிலுஷா, டிலிஸ், வீணா, அருண், சிந்துஜா, நிரோஷன், கிறிஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சைலா, ஸ்ரோயா, நெவின், யேலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

