மரண அறிவித்தல்

இராசம்மா சிவஞானம்
வயது 86
பிறந்த இடம்: கரணவாய் தெற்குவாழ்ந்த இடம்: பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சிவஞானம் அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நடராசா, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணகுமாரி, சிவகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நவரத்தினம், பொன்னையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திரவியநாதன், ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முரளிதரன், காயத்ரி, K. முரளிதரன், ஹரிஹரன், மயூரி, நிகாஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லக்ஷனா, அஸ்வின், அக்ஷரா, ஆதர்ஷினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

