மரண அறிவித்தல்

இராசம்மா சுப்பிரமணியம்
வயது 91
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சுப்பிரமணியம் அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கதிரவேல் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், கந்தையா, மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும்,
தவமணி, விஜயரெட்டினம், செல்வராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம், இராஜராஜேஸ்வரி மற்றும் பஞ்சலிங்கம், இராஜபத்மநாயகி ஆகியோரின் மாமியாரும்,
பாலச்சந்திரன், நிரஞ்சினி, டொன்ற்ரஸ், கீர்த்திகா, ஜெய்கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செயோன், சரன், டேமியன், தேவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

