மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசன் தங்கமலர்
வயது 6716 பிப்ரவரி, 1951 – 5 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- கணுக்கேணி
- வாழ்ந்த இடம்
- கணுக்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசன் தங்கமலர் அவர்கள் 05-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசன் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
இளவேணி, மணிவண்ணன்(லண்டன்), கிருஷ்ணவேணி, காலஞ்சென்ற திருவேணி, கமலவேணி, மணிபல்லவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணி, தேவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற உதயகுமார், காயத்திரி, சுரேஸ்குமார், தினோகரன், ஜெனித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லிதுஷா, நிவேந்தன், சாகித்தன், அக்ஷயா, அஷ்விகா, டயந்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

