மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசநாயகம் ஞானசேகரம்
வயது 6316 பிப்ரவரி, 1954 – 5 மே, 2017
- பிறந்த இடம்
- Thavady
- வாழ்ந்த இடம்
- Siegen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Siegen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் ஞானசேகரம் அவர்கள் 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
மேனகா, சுஜித்கன்னா, அனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரராசசேகரம், சந்திரசேகரம்(ஜெர்மனி), காலஞ்சென்ற குணசேகரம்(கனடா), இராசசேகரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரித்தீபன், நதியா, கிருஷிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெயமலர்தேவி, குமுதா(ஜெர்மனி), விஜயலஷ்மி(கனடா), பத்மநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரிமிகா, ரித்திக், மிலினா, தீபிகா(கனடா), அஜிந் அஜே(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

