மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசநாயகி (செல்வி)
வயது 5129 செப்டம்பர், 1967 – 4 மார்ச், 2019
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பன் சாந்தையம்பதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகி அவர்கள் 04-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கரம்பன் சாந்தையம்பதியைச் சேர்ந்த காலஞ்சென்ற ஐயம்பிள்ளை சாம்பசிவம், தர்மலிங்கம் மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும்,
தவராசா சுஜீவன் அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

