ஆறுதல்

மரண அறிவித்தல்

ராசபூமணி கிட்ணபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ராசபூமணி கிட்ணபிள்ளை

வயது 7813 மார்ச், 1938 – 25 ஜூன், 2016

பிறந்த இடம்
கோப்பாய்
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ராசபூமணி கிட்ணபிள்ளை அவர்கள் 25-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வல்லி, பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிட்ணபிள்ளை அவர்களின் பாசமிகு துணைவியாரும்,

ஜீவா, ஜெயா, சிவா ஆகியோரின் பாசமிகு அன்னையாரும்,

நல்லய்யா(இந்தியா), ராசமணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நடராசா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றிச்சர்ட், லதா, தர்மினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னு, பாக்கியம், வள்ளிப்பிள்ளை, ராசப்பா, தெய்வானை, செல்லத்துரை, பாக்கியம், வேலாயுதம், தங்கம், விதானையார், நல்லம்மா(இந்தியா), காலஞ்சென்ற சின்னத்தம்பி, தேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உமாவதி அமிர்தலிங்கம்(கனடா) அவர்களின் பாசமிகு மாமியும்,

தெய்வேந்திராஜா ராணியம்மா(கனடா) அவர்களின் பாசமிகு சிறிய தாயாரும்,

ஜெனிபர், சுரேந்திரதாஸ், டெறிக், ஜெசிக்கா, ஜொனதன், றியானா, கியானா, ஏடன், கைலன், கேடன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பிரணர், பிரேடன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.