ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசபூபதி கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசபூபதி கந்தசாமி

வயது 8725 பிப்ரவரி, 1929 – 25 மே, 2016

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
கனடா, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசபூபதி கந்தசாமி அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் நாகபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி(திரவியம்- இளைப்பாறிய பிரதம லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நவரத்தினம்(லண்டன்), செல்வபூபதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயகௌரி(கௌரி- லண்டன்), ஆனந்தகௌரி(ஆனந்தி- கனடா), ஜெயக்குமார்(குமார்- கனடா), சாந்தகௌரி(சாந்தா- சுவிஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

விஜித்தா மயில்வாகனம்(கனடா) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

சோதீஸ்வரன்(லண்டன்), நந்தகுமார்(கனடா), சுஜீவா(கனடா), விமலநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜயந்தன்(லண்டன்), நிரோஷன்(லண்டன்), சுஜந்தன்(லண்டன்), தரண்யா(லண்டன்), சாயீஷன்(லண்டன்), தான்யா(கனடா), கிருஷாந்த்(கனடா), நர்த்தனா(கனடா), தக்க்ஷனா(கனடா), யாதவன்(கனடா), அச்சுதன்(கனடா), ஸ்வப்னா(சுவிஸ்), ஸ்வேதா(சுவிஸ்) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.