மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசப்பு இராசசூரி
வயது 6315 மே, 1953 – 21 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- தாளையடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பளை புலோப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். வத்திராயன் தெற்கு தாளையடியை வதிவிடமாகவும் கொண்ட இராசப்பு இராசசூரி அவர்கள் 21-07-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசப்பு எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அம்பிகாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சாள்ஸ்(கனடா), சாளினி(நோர்வே), சாந்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணசாந்தம்மா, கிளி, இராசமணி, காலஞ்சென்ற இராசநாயகம், பவளம், சின்னமணி, லில்லி, அற்புதம், ராசா(கனடா), செல்வம், பசுங்கிளி, இன்பம், ரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்சன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரி்ன் திருப்பலி 25-07-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்பியன்பற்று சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

