மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசரத்தினம் இளையபிள்ளை
வயது 6621 ஆகஸ்ட், 1950 – 2 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், இணுவில் காரைக்கால் சிவன் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் இளையபிள்ளை அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வேலன் வள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லெனிஸ், சுகிர்தா, சுஜிந்தன், தனுஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரன், நிலா, சர்மினி, சிவாநந் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிதர்சன், அயின், அக்ஷயா, றுக்சானா, லெவின், ஆரண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இராசம்மா, அருமை, செல்லய்யா, மகேஸ்வரி, இராசய்யா, காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவமணி, நாகராணி, காலஞ்சென்றவர்களான பசுபதி, பாக்கியம், சிவரத்தினம், தங்கராசா, ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

