மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசரத்தினம் சிவபாக்கியம்
வயது 6825 மார்ச், 1950 – 12 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சிவபாக்கியம் அவர்கள் 12-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சத்திய சாய்பவான்(டென்மார்க்), சந்திரபவான்(பிரான்ஸ்), சுமதினி(லண்டன்), கிருஷ்ணபவான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரத்தினம், காலஞ்சென்ற சின்னப்பு தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராமலிங்கம் இரத்தினம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருமதி. சத்திய சாய்பவான், காஞ்சனா, விஷ்னு, திருமதி. சந்திரபவான் சிவாஜினி, செந்தில் செல்வன், திருமதி. கிருஷ்ணபவான் சுமனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனினா, ஜெனிக்ஸன், நிலாந்தி, நிதுஷன், தர்ஷினி, சர்ஜிதன், தனுசன், அஜிணா, சுஜிவா, சுஜிதா, ஜசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

