மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசரத்தினம் இராசநாயகம்
வயது 6117 ஜூலை, 1956 – 18 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாசார் பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் இராசநாயகம் அவர்கள் 18-08-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், துரைசிங்கம் சொத்தியாம்பதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவசோதிமலர்(சீதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ், சபேஸ், காலஞ்சென்ற கதீஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராமச்சந்திரன், யோகநாதன்(றஞ்சன்), திருநாவுக்கரசு(கிளி), கனகாம்பிகை, காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், திருயாய் அம்மாள், யோகராசா(சண்முகம்), கருணாகரன்(கருணா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயமதி, இந்துமதி, மைதிலி, சது, கிளோசன், பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன்(சிறிகாந்தன்), யோகநாதன், மங்கையற்கரசி(லீலா- பிரான்ஸ்), சிவனொளிபாதம்(சிவா- கனடா), நவசிவாயம்(சிங்கம்- கனடா), தர்மினி(ராதா - இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

