மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசரத்தினம் ரவீந்திரகுமார்
புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தா
வயது 5619 ஜூலை, 1961 – 28 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Burgdorf
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் ரவீந்திரகுமார் அவர்கள் 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம்(கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தா), நவநீதபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம்(முருகன் பேக்கரி உரிமையாளர்) தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜிதினி, ராம்குமார், ரகிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசகுமார், வசந்தா(வசந்தி), சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரராசா, பவானி, சாந்தினி, ரோகினி, நந்தினி, சயந்தினி, சாமினி, பிரதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறி, பெரி, புஸ்பா, ஹரி, சாலினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சயந், சகேஷ், லாவண்யா ஆகியோரின் ஆசை மாமாவும்,
சஞ்சித், பவிக்கா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

