ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசரெத்தினம் சிதம்பரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசரெத்தினம் சிதம்பரம்

வயது 8530 மே, 1932 – 29 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் சிதம்பரம் அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற குமுதபாலயோகேஸ்வரி(குமுதம்- பிரான்ஸ்), வசந்தமலர்(வசந்தா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முருகதாஸ்(பிரான்ஸ்), ஞானறஞ்சன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, தையல்முத்து, முத்துக்குமார், தங்கம்மா, குணரத்தினம் மற்றும் கற்பகம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மஸ்ரீ, பத்மப்பிரியா, பத்மதர்ஷிகா, பிரவீனா, கஜந்தன், லக்‌ஷ்மிகா, முரளி, சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிநயா, மெலோடியா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான அமராவதி, கந்தையா, கண்மணி, சண்முகம், புவனம்மா, தில்லைநாதன்(JP) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நல்லதங்கம், நாகரத்தினம், சின்னத்துரை, கந்தையா மற்றும் முத்தையா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.