மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசரத்தினம் திலகவதி
வயது 7310 மே, 1945 – 24 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- Elalai
- வாழ்ந்த இடம்
- Bad Vilbel
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை தெற்கு சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bad Vilbel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் திலகவதி அவர்கள் 24-09-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
யஜீசன்(ராஜ்- லண்டன்), பிரதீபன்(ஜெர்மனி), நிரோஷிகா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, புவனேந்திரம், மகேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி, நவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீரஞ்சினி, சுயாமினி, ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், முத்துப்பிள்ளை மற்றும் றோஸ்மலர், பரமேஸ்வரி, மகேந்திரம், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு, குணேஸ்வரி, குகநாகராசா, திருநாவுக்கரசுநாயகம் மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தாரகன், திருஷிகா, தரீனா, தரன், தக்ஷயா, தஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Alte Frankfurter Str 28,
61118 Bad Vilbel,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

