மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசசேகரி வல்லிபுரம்
வயது 6924 ஜூலை, 1949 – 29 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- ஒட்டுசுட்டான்
- வாழ்ந்த இடம்
- ஒட்டுசுட்டான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு கற்சிலைமடு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசசேகரி வல்லிபுரம் அவர்கள் 29-09-2018 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசசேகரி கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சசீலா, சசீதரன், துஸ்யந்தன், சக்திதாசன், யதன், தர்மிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வீரசிங்கம், செல்லத்தம்பி, தனபாலசிங்கம், பாலச்சந்திரன், செந்தமிழ்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகரூபன், வுகிர்தா, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கயலினி, திம்சிகா, தனுட்சன், கேசனா, திசானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கற்சிலைமடுவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

