மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசசிங்கம் சிவராசா
வயது 4513 டிசம்பர், 1970 – 19 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- கரணவாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- Montreal, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் தெற்கு காவில் வயலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசசிங்கம் சிவராசா அவர்கள் 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம், காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,
நிதுஷன், நிருஷா ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
அற்புதராசா(கனடா), புஸ்பராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற வசந்தகுமாரி, இந்திரகுமாரி(கனடா), விஜயராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகேஸ்வரன்(சின்னக்கிளி- பிரான்ஸ்), தனீஸ்வரன்(சிறீ- இலங்கை), குணசேகரம்(கனடா), ரதினி(பிரான்ஸ்), ரஜிதா, துயிர்தா(இலங்கை), சுசிலாதேவி(கனடா), பாசமலர்(கனடா), கலாவாணி, வாசுகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ், சுகிர்தா(பிரான்ஸ்), நிருஷா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

