மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசசுந்தரம் பாலசிங்கம்
வயது 8314 நவம்பர், 1933 – 4 மார்ச், 2017
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசசுந்தரம் பாலசிங்கம் அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு(விதானையார்) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(Chief Clerk, Labour Department) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவானந்தன்(ஐக்கிய அமெரிக்கா), வானதி(இலங்கை), மாதினி(இலங்கை), பாமதி(பிரான்ஸ்), சிவானந்தன்(பிரான்ஸ்), தயானந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சர்வானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கரத்தினம்(இலங்கை), குலநாயகம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சிவஞானம், குகதாசன்(இலங்கை), சிவநேசலிங்கம்(பிரான்ஸ்), தயானந்தி(ஐக்கிய அமெரிக்கா), நளினி(பிரான்ஸ்), ஜீவா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இராசரத்தினம், துரைசிங்கம், மற்றும் விசாலாட்சி(பிரான்ஸ்), இராமநாதன், காலஞ்சென்ற கயிலாயபிள்ளை, இந்திராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவசுதன், பிரசாத், சிவாசினி, பிரசன்னா, அபிராமி, மயுரன், ஆதவி, பாலோசனன், மயூரன், சணா, சங்கீத்தனன், குமாரி, சாதனா, விதுசன், சாருஜன்(Mickael), சாருஜா, கீத்தன், அச்சுதன், அஸ்வேதா, தட்சாயினி, விஷ்னுயன், அட்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரனவி, துவாரிகா, மோகிஷன், யர்ஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

