மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசாத்தியம்மா ஞானப்பிரகாசம்
வயது 762 டிசம்பர், 1943 – 19 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Stanmore
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக“என்னில் விசுவாசம் கொள்பவன்
இறப்பிலும் வாழ்வான்”
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Stanmore ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசாத்தியம்மா ஞானப்பிரகாசம் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பமலர், பத்மா, நீலாவதி மற்றும் ரதி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்ரனி, அன்ரனிராஜ்(ராஜா), அன்ரனி டக்ளஸ்(டக்கி), அன்ரனி ஸ்சுமித்(ஆச்சி), சரோமினா சென்யோண்ஸ்ராஜா, அன்ரனி பேஜ்(பேஜ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வனஜா, பிரமிளா, பேகம், மீரா, அனித்தா, சென்யோண்ஸ் ராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Darren, Garyson, Thivya, Nethra, Alice, Emie, Alex, Eric, Ashton, Brydon, Hannah, Kaylan, Riyan, Niam ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஜொலினா, ஜொனி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

