மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசாத்தியம்மா தில்லைநாதன்
வயது 7510 மே, 1946 – 18 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- புத்தூர் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- புத்தூர் கிழக்கு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசாத்தியம்மா தில்லைநாதன் அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பரிமளம் தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற சண்முகசுந்தரம், மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
குகனேசன்(கனடா), ஜலஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நடராஜா, காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினம், கனகம்மா, தருமலிங்கம், இராசதுரை, குணசிங்கம், ராணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருஜா, ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சாருஜன், ரம்யா, திவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு Click Here
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

