மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசதுரை பரமேஸ்வரி
வயது 8328 மே, 1934 – 27 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் மூத்தவினாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை பரமேஸ்வரி அவர்கள் 27-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிதரன், சிறிகுமார், சிறிரஞ்சன், ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பூங்கோதை(பரிமளம்), வசந்தி, நளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிசாந்தி, நிசாலினி, டிலானி, துஷாரா, பிரகாஷ், ரவிகரன், நிசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திவ்யா, ஜீலன், அனீசியா, ஜெனீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

