ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசதுரை இராஜேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசதுரை இராஜேஸ்வரி

வயது 731 மார்ச், 1945 – 22 ஜனவரி, 2019

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கு யாமா சந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொம்பனித்தெரு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை இராஜேஸ்வரி அவர்கள் 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

முரளீதரன்(கண்ணன்), கலைவாணி(கலா), கலைச்செல்வி(கோமதி), கலைமதி(மதி), கலைமணி(துளசி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுஷா, Dr. ஆதிரையன், லலிகரன், கணேஸ்வரன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், செல்வராசா, தம்பித்துரை மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம்(ஆனந்தம்), விக்கினேஸ்வரி மற்றும் இராசலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

அபிநந்தனா, அபிமீரா, அபிராமி, சங்கவி, சங்கரி, நேருஷா, நிருஷா, துர்க்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-01-2019 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை இல. 591, காலி வீதி கல்கிசையிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 07:30 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு. ப 09:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.