ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசதுரை இரகுநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசதுரை இரகுநாதன்

வயது 507 மார்ச், 1965 – 4 நவம்பர், 2015

பிறந்த இடம்
நவாலி
வாழ்ந்த இடம்
சுதுமலை, சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசதுரை இரகுநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் வீட்டின் தெய்வமே
எங்களோடு நீண்ட நாட்கள்
வாழ்வாய் என்றும் துணையாய்
இருப்பாய் என்றும் நினைத்திருந்தோம்.

கண்ணிமைக்கும் நொடிப்பொழுதினில்
காலனால் உயிர் பறிக்கப்பட்டதேனோ?
நீயின்றி தவிக்கும் உன் மனைவியினதும் பிள்ளைகளினதும்
சோகம் உனக்கு புரியவில்லையா?

எம்மை விட்டுச் சென்று ஓராண்டாகியும்
உம் நினைவொன்று தானே எமை நிழலாய் தொடருது
பல ஆண்டுகள் சென்றாலும் எம் உயிருள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி

அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை எதிர்வரும் 24.10.2016 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Brunnen இல் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து Mettlen Weg-1, 6440 Brunnen, Switzerland இல் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.