மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசதுரை இராசகுலசிங்கம்
வயது 4927 மே, 1966 – 12 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை இராசகுலசிங்கம் அவர்கள் 12-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
மதிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
சோனியா, ஜென்போல், டவித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நகுலேஸ்வரி(ஆசிரியை- கொழும்பு), குமாரகுலசிங்கம், ஜெயரஞ்சினி(சிரேஷ்ட விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்), ஜெயவதனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலதுரை, முத்துலிங்கம், சிவஞானம், மகாலிங்கம், திரவியம், தங்கராஜா, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
விஜயராஜா(பிரான்ஸ்), லோகநாயகம்(கணக்காளர்- கொழும்பு), ஞானதாஸ், வசிகரன், சசிகரன், ஜெகதனி, தவவதனி, நவகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வி, செல்விகா, வினோத், நிதர்சன், அஸ்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

