ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசதுரை செல்வநாயகி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசதுரை செல்வநாயகி

வயது 789 ஏப்ரல், 1938 – 13 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
Atchuvely
வாழ்ந்த இடம்
Atchuvely

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை செல்வநாயகி அவர்கள் 13-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராணி(தம்பாலை), நாகேஸ்வரன்(ஜெர்மனி), கிரகராணி(ஜெர்மனி), குணேஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மனோன்மணி, காலஞ்சென்ற அன்னலட்சுமி, சந்திரநாயகம், இராசரத்தினம்(ஜெர்மனி), விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், பராசக்தி(ஜெர்மனி), சிவலிங்கம்(ஜெர்மனி), நளினி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரதினி பகீரதன்(சுவிஸ்), சூரியகுமார் தர்சினி(பிரான்ஸ்), சசிகுமார் நிரஞ்சனி(லண்டன்), யாழினி கஜேன்குமார்(தம்பாலை), சர்மினி டஸ்மினா(ஜெர்மனி), ஜயானி ரொஜர், காலஞ்சென்ற பவானி, கிசானிக்கா(ஜெர்மனி), சாகரி, விசாகரன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சபிசன், சா்வினி(சுவிஸ்), அக்‌ஷயன்(பிரான்ஸ்), யதுமிலன், ஜனனி(லண்டன்), லதுஷா, பானுஜன், கனிஷ்(தம்பாலை), கவீன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லதில் நடைபெற்று பின்னர் தம்பாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தம்பாலை,
அச்சுவேலி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.