மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசதுரை செல்வநாயகி
வயது 789 ஏப்ரல், 1938 – 13 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- Atchuvely
- வாழ்ந்த இடம்
- Atchuvely
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை செல்வநாயகி அவர்கள் 13-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராணி(தம்பாலை), நாகேஸ்வரன்(ஜெர்மனி), கிரகராணி(ஜெர்மனி), குணேஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மனோன்மணி, காலஞ்சென்ற அன்னலட்சுமி, சந்திரநாயகம், இராசரத்தினம்(ஜெர்மனி), விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், பராசக்தி(ஜெர்மனி), சிவலிங்கம்(ஜெர்மனி), நளினி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரதினி பகீரதன்(சுவிஸ்), சூரியகுமார் தர்சினி(பிரான்ஸ்), சசிகுமார் நிரஞ்சனி(லண்டன்), யாழினி கஜேன்குமார்(தம்பாலை), சர்மினி டஸ்மினா(ஜெர்மனி), ஜயானி ரொஜர், காலஞ்சென்ற பவானி, கிசானிக்கா(ஜெர்மனி), சாகரி, விசாகரன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சபிசன், சா்வினி(சுவிஸ்), அக்ஷயன்(பிரான்ஸ்), யதுமிலன், ஜனனி(லண்டன்), லதுஷா, பானுஜன், கனிஷ்(தம்பாலை), கவீன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லதில் நடைபெற்று பின்னர் தம்பாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
தம்பாலை,
அச்சுவேலி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

