ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசதுரை சுவாமிநாதர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசதுரை சுவாமிநாதர்

வயது 791 டிசம்பர், 1941 – 6 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
சண்டிலிப்பாய், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும், கனடாவை தற்போதை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை சுவாமிநாதர் அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், கந்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுதாஸ், சுகந்தினி(வவி), செல்வதாஸ்(செல்வா), வசந்தினி(வஜி), சாந்தினி(சாந்தி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானச்சந்திரன்(துரை), பவளராணி(ராணி), மனோகரன்(மனோ), கொலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராயேஸ்வரி(பொன்னரியம்), தையல்நாயகி(அழகு), காலஞ்சென்ற தங்கராசா, இந்திராணி(இந்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்பிரமணியம், புஸ்பராணி, காலஞ்சென்ற செல்வநாயகம், மங்களராணி, ஜெயராணி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிரூபன், நிதுலா, சமிளா, நிவேதா, சுவேதா, கரிஸ், டிலக்‌ஷன், டிவோன்ஷன், டிலக்‌ஷகா, மதுசங்கா, அருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 6 மார்ச், 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.