ஆறுதல்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசேந்திரம் கிருபாகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசேந்திரம் கிருபாகரன்

வயது 345 மே, 1975 – 14 மே, 2009

பிறந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புதுக்குடியிருப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசேந்திரம் கிருபாகரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈருயிர் ஓருயிராக இணைந்த
இரண்டு ஆண்டுக்குள் என்னை
விட்டுச் சென்று விட்டீர்களே!
ஏன் அன்பே அப்படி
என்ன அவசரம் உங்களுக்கு?
அன்பான மாமியும் இல்லை
பாசமான மச்சாளும் இல்லை

உங்கள் பிள்ளை உங்களை
அப்பா என்று அழைப்பதற்கு
முன்பே சென்று விட்டீர்களே!
இன்று எங்கே என் அப்பா
என ஏங்குகிறதே அது
உங்களுக்கு கேட்கவில்லையா!

திரும்பவும் மீண்டும் இருவருக்கும்
மனிதப்பிறப்பு ஒன்று இருந்தால்
எனக்கு கணவராக கிடைக்க வேண்டும் அன்பே!

உங்கள் எல்லோரதும் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் இழப்பால் துடிக்கும்
அன்புக்குரிய இராசேந்திரம்(தந்தை),
லோகினிவதனா(வதனா- மனைவி),
கனியிசை(கனி- மகள்),கந்தசாமி குடும்பத்தினர்
மற்றும் உங்கள் அன்பான உறவுகள், நண்பர்கள்.

— மனைவி, மகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.