31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசேந்திரம் இராசம்மா
7 ஜூலை, 2010
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வேலணை கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவேலணை கிழக்கைச் சேர்ந்த இராசேந்திரம் இராசம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
07.07.2010 அன்று இறைபதம் அடைந்த எமது தாயாராகிய குடும்பத் தலைவியின் மரணச் செய்திகேட்டு உடன்வந்து உதவி செய்த எமது உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும், தொலைபேசியில் தொடர்புக்கொண்டும் நேரில் வந்தும் தங்களுடைய அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்
மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொலைபேசியில் அனுதாபத்தைத் தெரிவித்த எமது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இறுதிக்கிரியைகளின் போது மலர் வளையங்களும், இரங்கல் உரை அளித்தவர்களுக்கும், தேவார பாராயணம் செய்த அன்பர்களுக்கும், இறுதிச்சடங்கை திறம்பட நடாத்தி, 06.08.2010, 07.08.2010 வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நடைபெற்ற அந்தியேட்டியிலும், வீட்டுக்கிருத்தியிலும் கலந்துக்கொண்டவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

