மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசேந்திரம் சின்னத்தங்கச்சி
வயது 8012 ஏப்ரல், 1935 – 3 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- மல்லாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் ஐயனார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் சின்னத்தங்கச்சி அவர்கள் 03-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர், சிதம்பரம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ராசா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற இராசேந்திரம் அவர்களின் மனைவியும்,
ராகினி, இந்திராணி ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, சின்னம்மா, சின்னத்துரை ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற சீனியர், கந்தையா, மங்கையர்கரசி ஆகியோரின் மைத்துனியும்,
கிருஸ்ணகுலசிங்கம் அவர்களின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2016 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

