ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா அருந்ததிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா அருந்ததிப்பிள்ளை

வயது 8425 மே, 1934 – 23 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், தில்லைகலட்டியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசையா அருந்ததிப்பிள்ளை அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வையித்திலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, கைராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசையா(இளைப்பாறிய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லதா(ஜெர்மனி), சுதாகர்(லண்டன்), ஸ்ரீதர்(மட்டுவில்), வனஜா(ஜெர்மனி), பிரபாகர்(நோர்வே), சகீலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், நடராஜா, இராமசந்திரன் மற்றும் சாந்தா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தனபாலசிங்கம்(ஜெர்மனி), திருலோகநாயகி(லண்டன்), ஜெயந்தா(மட்டுவில்), உருத்திரகுமார்(ஜெர்மனி), நிமலராஜி(நோர்வே), புவனேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷா, ஷாலினி, ஷாமிலி, கஜேந்திரநாத், ராம்நாத், உதயநாத், அசோகநாத், கஜதீபா, நிதூன், டுவாரகன், தாரணி, அஜய், ஆகாஸ், பாரதி, இளங்கோ, மக்சிம், மத்தில்த், ஜனிக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டாஷா, ஈஷா, ஆருஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.