ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா குகதாஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா குகதாஸ்

வயது 673 அக்டோபர், 1949 – 2 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்ட இராசையா குகதாஸ் அவர்கள் 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரேமகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சகிதா, கிருத்திகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருஸ்தோப் அவர்களின் அன்பு மாமனாரும்,

பத்மாவதி, யோகநாதன், பத்மநாதன், செல்வவதி, சண்முகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், தவலக்சுமி, கலைச்செல்வி, இந்திரன், செல்வநிதி, கண்ணதாசன், பிரேமலதா, பிரேமரஞ்சிதா, பிரேமவசந்தா, பிரேமவனிதா, பிரேமலலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரேமலதா, காந்தரூபன், கிருஸ்ணகுமார், கைலாயபதிவாகன், விமலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

டீகன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.