ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்5 ஜூன், 1957
மறைவு1 ஜூன், 2021
இராசையா குகதாசன் அவர்களின் படம்

இராசையா குகதாசன்

வயது 63, ஓய்வுபெற்ற ஆசிரியர்- நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், பழைய மாணவர்- ஹாட்லிக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழகம்- BSc, Agriculture (Batch: 1978-1982)

பிறந்த இடம்
Karaveddi west
வாழ்ந்த இடம்
Karaveddi west, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றாலும் அழியவில்லை
எம் சோகம் மாறாது
எம் துயரம் மறையாது
உங்கள் நினைவு ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு மீளாத்துயில் கொண்ட
எம் அப்பாவே
அப்பா அப்பா என்று
எங்கள் நாஅழைக்கிறது ஆனாலும்
நீங்கள் வரவில்லையே அப்பா

புன்னகை பூத்த பொன்முகம்
எம் கண்முன்னே தெரிகிறது அப்பா
ஆனாலும் அது நிஜமில்லை
என்று தெரிந்த பின்பு
நெஞ்சு கனக்கிறது அப்பா
விழி நீர் சொரிகிறது அப்பா
வேதனையில் துடிக்கின்றோம்

பாசமிகு அப்பாவே நேசமுடன்
உமை நினைக்க மறுபிறப்பு
உண்டென்றால் எம்மடியில்
வந்து விடுங்கள் அப்பா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.