ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா நம்பியாரூரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா நம்பியாரூரன்

வயது 6514 செப்டம்பர், 1950 – 29 டிசம்பர், 2015

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
நெதர்லாந்து

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டி வடக்கு அழகொல்லையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நம்பியாரூரன் அவர்கள் 29-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராசையா கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேஸ்வரி(லண்டன்), ஞானேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியர் கொழும்பு வலையம்- இலங்கை), திருவாரூரன்(இலங்கை), செந்தூரன்(இலங்கை), இராஜேஸ்வரி(கணக்காளர்- லண்டன்), நாகேஸ்வரன்(Mega Stores உரிமையாளர்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கணேஸ்வரன்(இளைப்பாறிய பொறியியலாளர்- லண்டன்), காலஞ்சென்ற வைரவசுந்தரம், பவானி(இலங்கை), விக்கினேஸ்வரகுமார்(கட்டிடப் பொறியியலாளர்- லண்டன்), சுபாஜினி(லண்டன்), செல்வமலர்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான செல்வேந்திரன், செல்வராஜா, மற்றும் செல்வரட்டணம்(ஜேர்மனி), செல்வரஞ்சிதமலர்(நெதர்லாந்து), செல்வச்சந்திரன்(நெதர்லாந்து), செல்வலக்சுமி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பரராஜசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்ற தயாளன், சறோஜினி, விசாகேஸ்வரி, றோசினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Wielen 2,
8446LE Heerenveen,
Netherlands.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.